June 2025ஜூன் 2025
Advice was provided to the Health Department regarding the daily collection and sorting of garbage received from people in areas under Karur Municipal Corporation, the work carried out at the microbial composting center, and stray dog control operations.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது தொடர்பாகவும் நுண்ணுயிர் உரமாக்குதல் மையத்தில் மேற்கொள்ளும் பணியினை குறித்தும் தெரு நாய்கள் கட்டுப்பாட்டு பணியினை மேற்கொள்ளவும் சுகாதார பிரிவுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.